🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கயத்தாரில் மாவீரனின் 221-வது புகழஞ்சலி விழா- திரு.கே.எஸ்.குட்டி அழைப்பு.

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது புகழஞ்சலி விழா 16.10.2020 அன்று காலை 10.00 மணிக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளதால், கம்பளத்து உறவுகள் படைதிரண்டு வர அழைப்பு விடுத்துள்ளார் திரு.கே.எஸ்.குட்டி அவர்கள்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved