மாவீரனின் 221-வது வீரவணக்கநாளில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கக்கோரி கம்பளத்தாரின் வீர உரிமை முழக்கம் - நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்.
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது வீரவணக்கநாள் வரும் அக்'16-வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படவுள்ளது. அது சமயம் இந்திய ஒன்றியத்தின் பூர்வகுடி மக்களான இதர பிற்படுத்தப்பட்ட (OBC=BC+MBC) மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக்கோரியும், ஓபிசி மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாளில் தமிழகமெங்கும் 3000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீர உரிமை முழக்கமிட அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக்குழுவும், தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகளும் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் திரு. பழனிச்சாமி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், நாமக்கல்லில் வீர முழக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிராமங்களையும் அதன் பொறுப்பாளர்களையும் அறிவித்துள்ளார். அதன் விபரம் பின்வருமாறு..
1.திரு.ரங்கசாமி, போம்மம்பட்டி - 962 9964931.
2.திரு.சரவணன், அக்கம்மாபாளையம் - 98 427 265 88.
3.திரு.ரங்கசாமி, பொட்டிலிபாளையம் - 94 43 527 842.
4. திரு நாகராஜ், ராமநாதபுரம் - 94435 878 4 2015.
5.திருவாளர்கள். தாமரைச்செல்வன்& திரு முத்து, பொம்மக்கல் பாளையம் - 9566749805.
6.திரு.லோகநாதன், குச்சிபாளையம் - 9715530819
7.திரு.ரமேஷ், மேற்கு பாலப்பட்டி.
8.திரு சதீஷ், ஊனங்கல் பட்டி- 94 43 616 997.
9.திரு.தங்கராசு, புதுப்பட்டி சாலப்பாளையம் - 710304050
10.திரு. சின்னுசாமி, பூச்சி நாயக்கன்பட்டி- 948 868 2517
11. திரு.சிவகுமார், மஞ்ச நாயக்கனூர் - 96 77 44 56 45
12.திருவாளர்கள். சரவணன் & ராஜேந்திரன், தம்மநாயக்கன்பட்டி - 9994 542 218.
13. திரு.வெங்கடாசலம், கொண்டம நாயக்கனூர் - 944 2668 307.
14. திரு. அன்னை.தங்கவேல்- மல்லுமாசம்பட்டி. 96 26226603.
15. திரு. பாலு & சதிஷ்.சின்ன பெத்தாம் பட்டி - 888 324 2622.
16. திரு.தேவேந்திரன, பெத்தக்காவூர்- 996 56824 20.
17.திரு. ரவிச்சந்திரன், பாப்பநாயக்கன்பட்டி- 995 267 2017.
18.திரு.மாதையன், காரிபாப்பனூர்- 944 2433 943.
19.திரு.துரைசாமி, போடிநாயக்கன்பட்டி - 948 693 13 14.
20.திரு.சேகர், கரட்டுப்பட்டி
21.திரு.குருசாமி, வடக்கு தொட்டிபாளையம் - 63 83 1842 18
22.திரு. கே.எம் தங்கவேல், வான்றாம் பட்டி- 944 3770 552.
23.திரு.வெங்கடாசலம் &ஜெகநாதன், ஒத்தை யூர்- 965 504 424 8.
24.திரு.எம் தங்கவேல், கங்காணி பட்டி - 98430984302.
25. திரு.ஆர்.வெங்கடேசன், குச்சிபாளையம் - 97 157706.
26. திரு.வெங்கடாசலம், நல்லியம்பட்டி- 9790 675 792 27.
27.திரு.கோவிந்தராஜ் க.பாப்பிநாயக்கன்பட்டி 98 94 295145.
28. திரு.செல்வராஜ்& திரு.தங்கராசு, பொம்மைகுட்டைமேடு.
29.திரு.தாமரைச்செல்வன் - 73 73326 853
30.திரு.முத்துசாமி நல்லப்பா நாயக்கனூர் 948 722 444
31.திரு.சின்னசாமி, சாலப் பாளையம் - 944 21 2011 6.
32.திரு.முருகேசன், வடக்குப்பட்டி- 9626 44 9869.
33.திரு.கதிர்வேல், எரப்ப நாயக்கனூர்- 95249 55599.
33. திரு.கனகராஜ்,ஜங்களாபுரம் - 6374 616 919.
35.திரு.முத்துசாமி, கிழக்கு பாலப்பட்டி -96 290 1969
36. திரு.என்.பழனிசாமி, மூர்த்தி நாயக்கன்பட்டி - 892 549 9092
37.திரு.லட்சுமிகாந்தன், வைநாயக்கனூர் - 9444 822254.
38.திரு.மனோகரன்,சின்ன தொட்டிபட்டி - 944 268 70 82
39.திரு.ஜெயராஜ், பெரிய தொட்டி கட்டி - 944 283 81 24.
40.திரு.பழனிசாமி, பொன்விழா நகர் நாமக்கல் - 997 606 4000.
41.திரு. தங்கவேல் மேலப்பட்டி - 9385 493708
42.திருவாளர்கள்.வேலுசாமி மற்றும் சக்திவேல். ஓலைப்பட்டி - 91 59 645 210 & 96260037
44.திரு.பிரபு, கன்னாரபட்டி- 80 56 915 3894
45.திரு.சுப்பிரமனி, அப்பநாயக்கன்பட்டி
46.திருவாளர்கள்.தனராஜ் மற்றும் வெங்கடாசலம், ராசி அப்பநாயக்கன்பட்டி- 9 8 4 2 555 784 & 9600 28501
47.திரு.ராஜு, ராமநாயக்கன்பட்டி - 63 49 478 161
48.திரு.ரவி நடுப்பட்டி- 944 333 449.