மாநில செயற்குழு உறுப்பினராக திருப்பூர்.R.இரத்தினசாமி நியமனம்- வாழ்த்துகள்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருப்பூர் திரு.R.இரத்தினசாமி - 9789778828 (இவரைப்பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின்மீது விரல் வைக்கவும்) அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் திரு.இரத்தினசாமி அவர்களை இப்பொறுப்புக்கு பரிந்துரை செய்த மாநில தலைவர் திரு.முருகன் அவர்களுக்கும், கோவை நாடாளுமன்ற மு.உறுப்பினரும், கேரள மாநில பிஜேபி பொறுப்பாளருமான திரு.சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், மு.தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவரான திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.