அதிமுக ஒன்றியப்பொருளாளராக திரு.M.நேதாஜி நியமனம்!-பணிசிறக்க வாழ்த்துகள்.
கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய வர்த்தக அணியின் ஒன்றிய பொருளாளராக திரு.M.நேதாஜி B.E., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இப்புதிய பொறுப்பிற்கு திரு.M.நேதாஜி அவர்களை பரிந்துரை செய்த உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களுக்கும்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெயராமன் அவர்களுக்கும்,மாவட்ட, ஒன்றியகழக நிர்வாகிகளுக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றி தெரிவித்துகொள்கிறோம்.