ஒன்றியச் செயலாளராக திரு.G.மோகன் நியமனம்! பணிசிறக்க வாழ்த்துகள்.
தூத்துக்குடி மாவட்டம், புதூர் கிழக்கு ஒன்றிய அதிமுக, தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றியச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு.G.மோகன் அவர்களின் பணிசிறக்க வாழ்த்துகள். திரு.மோகன் அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு.கடம்பூர்.செ.இராஜு அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் திரு.P.சின்னப்பன் அவர்களுக்கும், ஒன்றியக்கழக செயலாளர் திரு.M.தனஞ்செயன் அவர்களுக்கும் மற்றும் மாவட்ட,ஒன்றியக்கழக நிர்வாகிகளுக்கும் இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.