தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா?
விளம்பரங்கள்
அதிமுக மாவட்ட  துணைச்செயலாளராக திரு.இராமர் குருசாமி B.A.,B.L., நியமனம்.

அதிமுக மாவட்ட துணைச்செயலாளராக திரு.இராமர் குருசாமி B.A.,B.L., நியமனம்.

Admin 25 Dec 2020 | 04:39 PM
பகிர்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச் செயலாளராக திரு .இராமர் குருசாமி B. A, B. L அவர்களை (அரசு  குற்றவியல் வழக்கறிஞர்)  நியமனம் செய்த கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் ,கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் மற்றும் பரிந்துரை செய்த திரு.P H. மனோஜ் பாண்டியன் Ex. M. P அவர்களுக்கும் , முன்னாள் அமைச்சரும், மாவட்டக் கழக செயலாளருமான மாதவரம் திரு. மூர்த்தி அவர்களுக்கும், இராஜகம்பளத்தார் சமுதாயத்தின் சார்பாக  நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Ramar Gurusami Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண