மாவட்டச்செயலாளராக திரு.விஜயகுமார் நியமனம் - வாழ்த்துகள்!
பாரதிய ஜனதா கட்சியின் சத்தியமங்கலம் தெற்கு மண்டல், தொழில் பிரிவின் (பொருளாதர பிரிவு) மாவட்டச் செயலாளராக ஆற்றல்மிகு செயல்வீரர் திரு.விஜயகுமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திரு.விஜயகுமார் அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்திட்ட மாநில தலைவர் திரு.முருகன்ஜி அவர்களுக்கும் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.