அரசியல் இயக்கங்களில் புதிய பொறுப்புகளில் நியமனம் பெற்றுள்ள இராஜகம்பளத்தாருக்கு வாழ்த்துகள்!
கோவை மாவட்ட திமுகழக , 99-வது வட்ட பொறுப்பு குழு உறுப்பினராக கோணவாய்கால் பாளையம் திரு.கோவிந்தராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை இப்பதவிக்கு பரிந்துரை செய்த மாநில, மாவட்ட, ஒன்றியக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதேபோல், பாரதிய ஜனதா கட்சியின், கோவை தெற்கு மாவட்டம், சீராபாளையம் மண்டல் இளைஞர் அணி பார்வையாளராக திரு.சண்முககுமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். திரு.சண்முகக்குமார் அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த மாநிலத் தலைவர் திரு.முருகன் அவர்களுக்கும்,கோவை தெற்கு மாவட்ட தலைவர் திரு.வசந்த்ராஜன்அவர்களுக்கும் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் அனைவருக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.