தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
மத்திய இணையமைச்சருக்கு கம்பளத்தாரின் வாழ்த்துகள்!

மத்திய இணையமைச்சருக்கு கம்பளத்தாரின் வாழ்த்துகள்!

Radheyan 08 Jul 2021 | 05:13 PM
பகிர்:
பாரதப்பிரதமர் திரு.மோடி தலைமையிலான அரசில் நேற்று (07.07.2021) நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர்.எல்.முருகன் அவர்கள் மத்திய இணையமைச்சராக பெறுப்பேற்றுள்ளார். கம்பளதேசத்து தொப்புள்கொடி உறவுகளாய் இராஜகம்பளத்தார் போர்ப்படையில் முன்கள வீரர்கள் மரபில் வந்த அருந்ததியர் சமுதாயத்திலிருந்து ஒருவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய பாரதப்பிரதமர் திரு.மோடி அவர்களுக்கு தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தார் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இப்புதிய பொறுப்பில் சிறப்பாகப்பணியாற்றி முத்திரை பதித்திட திரு.முருகன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு L.murugan thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண