செல்வன்.பெ.இராஜாமணி(எ)கரிகாலனுக்கும், செல்வி.ர.உமாமகேஸ்வரிக்கும், கம்பளத்தார் பாரம்பரிய முறைப்படி திருமணம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், சின்னமுளையூர் கிராமத்தில், 07.02.2020 ஆம் தேதி, தொட்டிய நாயக்கர் குல செல்வன்.பெ.இராஜாமணி(எ)கரிகாலனுக்கும், செல்வி.ர.உமாமகேஸ்வரிக்கும், கம்பளத்தார் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதில் இடம்பெற்ற சடங்குகள் இப்பகுதியில் இடம்பெறுகின்றன.