தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டு மக்களின் மனங்களை வென்றுள்ளார் முதல்வர்!

மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டு மக்களின் மனங்களை வென்றுள்ளார் முதல்வர்!

Radheyan 24 Sep 2021 | 02:06 AM
பகிர்:

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து மக்களின் தேவைகளை உணர்ந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி மக்களின் மனங்களை கொள்ளைகொண்டு வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்று கூறியுள்ளார் போடி சௌந்திரபாண்டியன் அவர்கள். மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கவும், தளி எத்திலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் அமைக்கவும் உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற காணொளி கூட்டத்தில் இந்தகருத்தை தெரிவித்தார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு soundarpandian thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண