தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
தலைவர்களின் புகழ்மழையில் ஐயா.வையப்ப நாயக்கர்!

தலைவர்களின் புகழ்மழையில் ஐயா.வையப்ப நாயக்கர்!

Radheyan 22 Oct 2021 | 04:36 PM
பகிர்:

இராஜகம்பள மகாஜன சங்கத்தின் மு.தலைவர் ஐயா.வையப்ப நாயக்கரின் 44-வது நினைவுநாள் மிகுந்த எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது.  

நேற்று காலை 10.00 மணியளவில் விடுதலைக்களம் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் புகழஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது. இதில் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, பூவரசி. ராஜேந்திரன் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டனர். 

இதனைத்தொடர்ந்து மாலை நடைபெற்ற காணொளி புகழஞ்சலி கூட்டத்தில் தமிழகம் முழுவதிலிமிருந்து 40-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஐயா.வையப்ப நாயக்கர் இச்சமுதாயத்திற்கு ஆற்றிய பணி குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். 

தொழிலதிபர் திரு.பி.எஸ்.மணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த காணொளி புகழஞ்சலி கூட்டத்தில் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,  அ.காசிராஜன், ஈச்சனாரி.மகாலிங்கம், கொ.நாகராஜன், இராதாகிருஷ்ணன், போடி. சௌந்தரபாண்டியன், இராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Mr.Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண