தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
நாயக்கர் - நாயுடு சமூகத்தை கொச்சைப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடு - விடுதலைக்களம் போராட்டம்.

நாயக்கர் - நாயுடு சமூகத்தை கொச்சைப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடு - விடுதலைக்களம் போராட்டம்.

Admin 07 Jul 2020 | 07:06 PM
பகிர்:

நாயக்கர் - நாயுடு சமுதாய மன்னர்களையும், மக்களையும் அவமதிக்கும் வண்ணமும், மிரட்டும் தொனியிலும் சமூக ஊடகங்களில் சிலவிஷமிகள் திட்டமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பிரிவினையைத் தூண்டும் வகையிலும் பேசிவரும் இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் இன்று (07.07.2020) விடுதலைக்களம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராசிபுரத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் விடுதலைக்களம் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு முழக்கத்தை எழுப்பினார்.   


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Vitutalaikkalam-Ko.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண