தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
ஓ.பி.சி.இடஒதுக்கீடு மறுப்பு - போராட்டத்தில் குதித்த தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர்.

ஓ.பி.சி.இடஒதுக்கீடு மறுப்பு - போராட்டத்தில் குதித்த தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர்.

Admin 20 Jul 2020 | 09:32 PM
பகிர்:

மருத்துவ மேற்படிப்புகளிலும், மத்திய அரசு பணிகளிலும் தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட ஓ.பி.சி பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவதைக்கண்டித்து தமிழகம் முழுவது பல்வேறு சமுதாய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த அழைப்பைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் குமரிபாளையம்-ஊனங்கால்பட்டி. மல்லுமாசம்பட்டி, நல்லையம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கருப்புக்கொடி ஏந்தி , மத்திய அரசை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Thottia Nayakkar Community
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண