தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு  ஓ.பி.சி விநாயகரிடம் வேண்டுகோள் வைத்து நூதன போராட்டம்.

இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஓ.பி.சி விநாயகரிடம் வேண்டுகோள் வைத்து நூதன போராட்டம்.

Admin 22 Aug 2020 | 08:08 PM
பகிர்:

அகில இந்திய ஓ.பி.சி ஒருங்கிணைப்புக்குழுவின் வேண்டுகோளை ஏற்று, பல்லாண்டுகளாக ஓபிசி மக்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் ஏமாற்றி வரும் மத்திய அரசின் செயலைக்கண்டித்து, இடஒதுக்கீடு சட்டம் செயல்படுத்தவா? அல்லது பூசையில் வைக்கவா? என்று நீதிகேட்டு "விநாயகர் சதுர்த்தி" தினத்தில் வழிபாட்டின்பொழுது பூசையில் வைக்கப்பட்டது. தமிழகம் முழுவது நடைபெற்ற இந்த நிகழ்வில், மக்கள் அவரவர் இல்லங்களில் வழிபடும்பொழுது இடஒதுக்கீடு பதாகைகள் வைத்து பூசை செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சித்தி விநாயகர், சக்தி விநாயகர் போன்று  விநாயகருக்கு "ஓ.பி.சி.விநாயகர்" பெயர்சூட்டியும் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிக்கொண்டனர்.

குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு OBC Reservation
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண