தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
இடஒதுக்கீட்டை பாதுகாத்துக்கொள்வது எப்படி? - ஈச்சனாரி.திரு.மகாலிங்கம் உரை!

இடஒதுக்கீட்டை பாதுகாத்துக்கொள்வது எப்படி? - ஈச்சனாரி.திரு.மகாலிங்கம் உரை!

Admin 04 Dec 2020 | 05:44 PM
பகிர்:

MBC-இடஒதுக்கீட்டிற்கு வரப்போகும் ஆபத்துகளும், எதிர்கொள்ளவேண்டிய வழிமுறைகளும் குறித்த விரிவான விவாதம் கடந்த 02.12.20-அன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் இராஜகம்பள சமுதாயத்தின் மூத்த தலைவரும், அரசியல் பிரமுகருமான ஈச்சனாரி திரு.மகாலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு, இளைஞர்கள் இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்து புரிதலை வளர்த்துக்கொள்வதுடன், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சமுதாயம் அரசியலை அனுகவேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்து உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் முழுவிபரம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Eachanari.Mr.Mahalingam
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண