🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சட்டமன்ற தேர்தல் மண்டல ஆலோசனை கூட்டம் - விடுதலைக்களம் அழைப்பு.

இன்று ஞாயிற்றுக்கிழமை (20.12.2020) நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் அமைந்துள்ள சிந்து மண்டபம் "கோஸ்டல் ரெசிடென்சில்" நடைபெறும் மண்டல ஆலோசனைக் கூட்டத்திற்கு தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் அனைவரும் வாரீர்...


இவண்,

விடுதலைகளம்,                                                                                                                                         திரு.கொ.நாகராஜன்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved