🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் பிரதிநிதித்துவமே அனைத்துக்குமான தீர்வு!- திரு.பவுல்ராஜ் பேச்சு.

2021-சட்டமன்றத் தேர்தலில் கம்பளத்தாரின் வாக்கு எதற்கு? என்ற காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில், அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவதே சமுதாயம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வு என்று பேசினார் சத்தியமங்கலம் திரு.பவுல்ராஜ் அவர்கள். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்.... 


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved