தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
மாவீரன் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட ரேக்ளாபந்தையம்.

மாவீரன் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட ரேக்ளாபந்தையம்.

Admin 12 Jan 2021 | 11:54 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் கிராமத்தில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை  சார்பில் கடந்த (8.01.2021) வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்ட மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்  திரு.ராஜு அவர்கள் பேட்டியை துவக்கி வைத்தார். விழாவில் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலையக்குழு நிர்வாகிகள், வலசை திரு.கண்ணன் மற்றும் சமுதாய பெரியவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண