தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
கல்விக்கண் திறக்க உதவும் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.சுந்தரி அன்பரசு!

கல்விக்கண் திறக்க உதவும் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.சுந்தரி அன்பரசு!

Admin 22 Jan 2021 | 02:05 AM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கொத்தப்புள்ளி ஊராட்சியில் உள்ள ஏழை குழந்தைகள் 76 பேரின் கல்வித்திறனை மேம்படுத்தும்பொருட்டு, ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சுந்தரி அவர்களும், அவருடைய கணவரும், தொழிலதிபருமான திரு.அன்பரசு அவர்களும் இணைந்து, இலவச டியூசன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கான முழு செலவையும் ஏற்றுள்ள இந்த தம்பதியினர், இந்த ஊராட்சியில் இன்னும் மீதமுள்ள குழந்தைகள் அனைவருக்கும், கற்றல் திறனை மேம்படுத்த உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

ஏழைகளின் கல்விக்கண் திறக்க முன்வந்துள்ள திருமதி.சுந்தரி அன்பரசு தம்பதிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் இத்தம்பதியினரின் கல்விச்சேவை தொடர நாமும் வாழ்த்துவோம். 


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Mrs.Sundari Anbarasu thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண