தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
உள்ஒதுக்கீடு பெற்றவிதம் பலவீனத்தையே காட்டுகிறது! பத்திரிக்கையாளர் அய்யநாதன் தாக்கு!

உள்ஒதுக்கீடு பெற்றவிதம் பலவீனத்தையே காட்டுகிறது! பத்திரிக்கையாளர் அய்யநாதன் தாக்கு!

Radheyan 28 Jun 2021 | 04:25 PM
பகிர்:

சமூகநீதிக் காவலர் மறைந்த பாரதப்பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு தொட்டிய நாயக்கர் மற்றும் சீர்மரபினர் நலச்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த  சமூகநீதிக் கருத்தரங்கம் காணொளி வாயிலாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மூத்த பத்திரிக்கையாளர் திரு.அய்யநாதன் அவர்கள், எல்லா சமூகங்களையும் ஒன்றிணைத்து, தான் ஒரு மிகப்பெரிய சக்தி என காட்டிக்கொண்டு, தன் கட்சிக்கு மட்டும் தேர்தல் சீட்டு கேட்டு கூட்டணி பேரம் பேசுபவர், சொந்த சாதிக்கு மட்டும் இடஒதுக்கீடு கேட்டுப்பெறுபவர் எப்படி சமூகநீதிக்காவலர் என்று சொல்லிக்கொள்ள முடியும்? என்று பகிரங்க கேள்வியெழுப்பினார். அவர் பேச்சின் சாரம்சம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு ayyanathan thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண