தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
அமைச்சர் இல்லத் திருமண விழா! தலைவர்கள் நேரில் வாழ்த்து!

அமைச்சர் இல்லத் திருமண விழா! தலைவர்கள் நேரில் வாழ்த்து!

Radheyan 23 Jun 2022 | 04:06 PM
பகிர்:

தமிழக வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன் அவர்களின் மகள் வழி பெயர்த்தி மருத்துவர். செல்வி.A.தீப்தி M.D.,- M.விஸ்வக்சேனா M,Sc., M.I.M (Canada) F.C.A ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திர கன்வென்ஷன் ஹால்-இல் நேற்று (22.06.2022) மாலை நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வை.மலைராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் புலி நாயக்கர்,  தங்கப்பாண்டி, விஜயராஜ், சட்டக்கல்லூரி மாணவர் மகேஷ்பிச்சை உள்ளிட்ட கம்பளத்தார் சமுதாய முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்ள வந்திருந்தனர். 

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் மூத்த தலைவர் ஆசிரியர் நல்லையா, பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், பொருளாளர் எஸ்.இராமராஜ், சுதந்திர செல்வன், வெங்கடேஷ், நரசிம்மன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு பூச்செண்டு கொடுத்து  வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறும் திருமண விழாவில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் கலந்துகொள்கிறார்.

தகவல் உதவி: எஸ்.இராமராஜ்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு KKSSR thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண