தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
பவானி.திரு.எஸ்.வெங்கடாசலம் இல்ல திருமண வரவேற்பு விழா - நல்வாழ்த்துகள்

பவானி.திரு.எஸ்.வெங்கடாசலம் இல்ல திருமண வரவேற்பு விழா - நல்வாழ்த்துகள்

Admin 26 Oct 2020 | 04:27 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம், பவானி ஒன்றியம், ஆலத்தூர் அ.இ.அ.தி.மு.க. கிளைக்கழக செயலாளரும், பவானி நிலவள வங்கி இயக்குனரும், ஆலத்தூர் ஊராட்சி மன்ற மு.துணைத்தலைவருமான திரு.எஸ். வெங்கடாசலம், B.Com., - திருமதி.வெ.ராதாமணி தம்பதியினரின் மகன் செல்வன்.Dr.V.R.தினேஷ் குமார், M.B.B.S ., சென்னநாயக்கனூர், திரு.என்.பொன்னுசாமி-திருமதி.பி.ஜோதிமணி தம்பதியினரின் மகள் செல்வி.P.நந்தினி, B.Tech., M.B.A., ஆகியோரது திருமண வரவேற்பு விழா பவானி-கவுந்தப்பாடி சாலை, சேவாக்கவுண்டனூர் சக்தி திருமண மண்டபத்தில் (27.10.2020) செவ்வாய்கிழமை, மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெறவுள்ளது. 


இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

இவண், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Bhavani .S.Venkatachalam
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண