தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஐரோப்பாவில் ஆட்டம் காணும் மதச் செல்வாக்கு! அறிவியலின் வளர்ச்சியா? சமூக மாற்றமா? • யக்ஷன் கேட்ட கேள்விகள்! நீதியைத் தேர்ந்தெடுத்த யுதிஷ்டிரர் • பிழைப்புக்காக இடம்பெயர்ந்த நாம்… வாய்ப்புகளை உருவாக்கும் தலைமுறையாக மாறுவோம்! • சென்னையா நாயக்கர்-உழைப்பால் உயர்ந்து, சமுதாயத்திற்காக வாழ்ந்த ஒரு சரித்திரம் • உலகறிந்த மாவீரனை 16 வயதில் தொழுநோயோடு எதிர்த்து வென்ற இளம் மன்னன்! – வரலாறு கற்றுக்கொடுக்கும் பாடம் • ஐரோப்பாவில் ஆட்டம் காணும் மதச் செல்வாக்கு! அறிவியலின் வளர்ச்சியா? சமூக மாற்றமா? • யக்ஷன் கேட்ட கேள்விகள்! நீதியைத் தேர்ந்தெடுத்த யுதிஷ்டிரர் • பிழைப்புக்காக இடம்பெயர்ந்த நாம்… வாய்ப்புகளை உருவாக்கும் தலைமுறையாக மாறுவோம்! • சென்னையா நாயக்கர்-உழைப்பால் உயர்ந்து, சமுதாயத்திற்காக வாழ்ந்த ஒரு சரித்திரம் • உலகறிந்த மாவீரனை 16 வயதில் தொழுநோயோடு எதிர்த்து வென்ற இளம் மன்னன்! – வரலாறு கற்றுக்கொடுக்கும் பாடம்
விளம்பரங்கள்
அருப்புக்கோட்டை திரு.கு.இராமச்சந்திரன் அமரரானார்...

அருப்புக்கோட்டை திரு.கு.இராமச்சந்திரன் அமரரானார்...

Radheyan 11 May 2021 | 04:03 PM
பகிர்:
1938-2021. சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த ஆலோசகர் திரு மு.சுப்பையா (ஓய்வுபெற்ற இணை பதிவாளர்) அவர்களின் மைத்துனரும், மேற்படி சங்கத்தின் உறுப்பினர்களான திரு. து.ராதாரவி & திரு. சீ.சதிஷ் ஆகியோர்களின் பெரியப்பாவுமான அருப்புக்கோட்டை திரு.கு.ராமச்சந்திரன் (கூட்டுறவு தணிக்கை அலுவலர் - ஓய்வு) 10.05.2021 அன்று காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

அன்னார் பணியில் இருந்த போது பல்வேறு ராஐகம்பள சமுதாய சங்க பணிகளிலும், ஓய்வுபெற்ற பின் GAINTS  என்ற சமூக நல அமைப்பின் மூலம் பல்வேறு நலப்பணிகளையும் செய்து வந்ததின் மூலம் அனைவரது நன் மதிப்பையும் பெற்றிருந்தார். மேலும் அவர் வசித்து வரும் திருக்குமரன் நகர் பகுதியில், ராஜிவ் காந்தி குடிநீர் திட்டப் பணியை நடைமுறைப்படுத்துவதற்கு சிறப்பாக திட்டமிட்டு செயல் படுத்தியுள்ளதன் மூலம் இப்பகுதி வாழ் மக்களின் அன்பைப் பெற்ற பெருந்தகையாளராவார். அவருக்கு திருமதி.தனலட்சுமி என்ற மனைவியும் திரு. தமிழ்ச்செல்வன் என்ற மகனும் திருமதி. ராமலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உற்றார்,உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண