தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை! • அமெரிக்க செயற்கைக்கோளையே ஏமாற்றிய இந்தியா! – பொக்ரான் அணுசோதனையின் ரகசிய உளவு ஆட்டம் • நுரையீரலைக் காப்போம் – நோய்களைத் தடுப்போம்! இலவச மருத்துவ முகாம் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 4: மலைக்கு மேலே படகு எப்படி சென்றது? – கால்வாய் பொறியியல் அதிசயங்கள்! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #06 – பீர்பாலின் புத்திசாலித்தனமான பதில்! • ஜாதகத்தால் தடைபடும் திருமணங்கள்: அறிவியல் வளர்ந்த காலத்திலும் தொடரும் நம்பிக்கையின் வலை!
விளம்பரங்கள்
ஊராட்சி மன்றத் தலைவர் காலமானார்.

ஊராட்சி மன்றத் தலைவர் காலமானார்.

Radheyan 23 May 2021 | 12:15 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் ஒன்றிய தி.மு.க. முன்னாள் செயலாளர் திரு.கிருஷ்ணன் நாயக்கர் அவர்களின் மகனும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக்கழக பிரதிநிதியும், விளாத்திக்குளம் ஒன்றியம், வேலிடுபட்டி ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.கழகத்தின் ஆற்றல்மிகு மூத்த உறுப்பினருமான திரு.சிவசுப்பிரமணிய பூபதி (வயது-67) அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 

அன்னாரை இழந்து வாடும் கழகத்தினருக்கும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்:வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

www.thottianaicker.com.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mr.Sivasuburamaiya boopathi Thottianaicker Thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண