தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி!
விளம்பரங்கள்
நம்ம ஊரு நட்சத்திரம் விருதினை வென்ற அரிமா வரதராஜனுக்கு வாழ்த்துகள்!

நம்ம ஊரு நட்சத்திரம் விருதினை வென்ற அரிமா வரதராஜனுக்கு வாழ்த்துகள்!

Radheyan 25 Sep 2021 | 04:20 PM
பகிர்:

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் "கோவை எக்ஸ்பிரஸ் டிவி"யின் சார்பில் சமூக சேவர்களுக்கு வழங்கப்படும் "நம்ம ஊரு நட்சத்திரம்"  விருதினை வென்றுள்ள நாமக்கல் மாவட்ட பாஜக பிரமுகரும், நமது நாமக்கல் கோல்டன் சிட்டி அரிமா சங்கத்தின் தலைவருமான அரிமா R. வரதராஜன் MJF அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். தங்களுக்கு கிடத்த இந்த விருதின் மூலம் பொதுவாழ்வில்  ஈடுபாட்டு வரும் கம்பளத்தார்கள் தங்களை அடுத்தகட்டத்திற்கு முன்னெடுத்துச்செல்ல ஊக்கமும், உந்துசக்தியாகவும் இருக்கும்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Varadharajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண