🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இஸ்ரேல்-பாலஸ்தீனம் நீடிக்கும் நூற்றாண்டுப்போர் - காரணம் என்ன?

இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே நூறாண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வரும் பிரச்சினை, 2021-ம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான 11 நாள் போருக்குப் பிறகு ஒப்பீட்டளவில் பெரிய அளவில் அங்கே மோதல்கள் நடக்காமல் அமைதி நிலவி வந்தது. 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று (07.10.2023) இஸ்ரேலில் 3000 பேர் பங்கேற்ற சூப்பர்நோவா இசை விழாவில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலால் கடந்த இரண்டாணுகால அமைதிக்கு ஹமாஸ் மைப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இருபதே நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலின் பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. இதில், 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 740 பேர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதலின் பின்னனி என்ன?

3200 ஆண்டுகளுக்கு முன்பாக யூதர்களை எகிப்திய பாரோ மன்னர்கள் அடிமைகளாக கொண்டு சென்று பிரமிடுகளை கட்டினார்கள். அவர்களை நிறைய சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள். 

பலவித இன்னல்களுக்கு உள்ளான யூதர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழியாக மோசஸ் தலைமையில் விடுதலை அடைந்து, கானன்  (இஸ்ரேல்) தேசத்தை அடைந்து சொந்தமாக ஒரு நாட்டை நிர்மாணித்துக் கொண்டார்கள். 

ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனியர்களால் யூதர்கள் அடிமைப்படுத்தபட்டு, கிட்டதட்ட 300 ஆண்டுகளாக பாபிலோனியாவில் அடிமைகளாக பலவித இன்னல்களுக்கு உள்ளானார்கள். 

2250 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்ரவேல், நெகமையா என்ற இருவர், யூதர்களை மீண்டும் கானன் தேசம் அழைத்து சென்று இஸ்ரேல் தேசத்தை நிர்மாணித்தார்கள். 

1750 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானிய கிறித்துவர்கள் யூதர்களை இஸ்ரேலை விட்டு விரட்டினார்கள். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஒன்றிணைக்கப்பட்டு பாலஸ்தீனம் ஆகியது. 

1600 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானிய கிறித்துவ மன்னன்  கான்ஸ்டைன்டின் யூதர்களை வேட்டையாடி அழித்தொழிக்க தொடங்கினான்.  அதன்பின் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் யூதர்கள் ரோமானிய கிறித்துவர்களுக்கு அஞ்சி உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஓடி தஞ்சம் புகுந்தார்கள். 

1300 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் பரவியபிறகு முதலாம் உமர் கலிபா யூதர்களை அரவணைத்து தங்கள் பகுதிகளில் குடியேற்றினார்கள். அதன்பிறகு கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள் நிம்மதியாக முஸ்லிம்கள் மத்தியில் யூதர்கள் அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்தார்கள். 

1000 ஆண்டுகளுக்கு மு‌ன்பு ஜெருசலேத்துக்கு புனித பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய கிறித்துவர்கள் அங்கே நிறைய யூத குடியிருப்புகளை கண்டதும் தங்கள் புனித பூமியில் கிறிஸ்துவை கொன்ற யூதர்கள் வாழ்வதா என்று கொதிப்புக்கு ஆளானார்கள். அவர்கள் செல்லும் பகுதியில் உள்ள முஸ்லிம் நாடுகளில் உள்ள முஸ்லிம், யூத வீரர்களின் அனுமதி பெற்று செல்வது மிகுந்த எரிச்சலையும் ஊட்டியது. ஐரோப்பிய கிறித்துவ நாடுகளை ஒருங்கிணைத்த போப், யூதர்களை கொன்றொழிக்கும் புனிதப்போரைத் தொடங்கினார். 

1000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய போர் 350 ஆண்டுகள் நடந்தது. யூதர்களை காத்து நின்றதாலும் முஸ்லிம் நாடுகளின் அனுமதி பெற்று ஜெருசலேம் செல்ல வேண்டியிருந்ததாலும் ஐரோப்பிய கிறித்துவ வீரர்கள் முஸ்லிம் வீரர்களை தாக்கும் போராக மாறியது.  

முஸ்லிம்களை விட்டுவிட்டு யூதர்கள் மீண்டும் அண்டை நாடுகளுக்கு குடியேறத் தொடங்கினார்கள். சிலுவைப்போரில் வெற்றிகண்டபின் அமைந்த இஸ்லாமிய பேரரசு, அதாவது துருக்கியை தலைமையிடமாக கொண்டு எகிப்து, ஈராக், சிரியா, ஜோர்டான், லெபனான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓட்டோமான் பேரரசு மீண்டும் யூதர்களை மீள் குடியேற்றம் செய்தது. 

பெரும்பாலான யூதர்கள் ரஷ்யாவுக்கு குடிபெயர்ந்தார்கள். ரஷ்யாவுக்கு அதனுடைய அண்டை நாட்டுடன் (லிதுவேனியா) எல்லை பிரச்னை இருந்தது. தங்களுக்கென தனி நாடு அமைக்கும் எண்ணத்தில் இருந்த யூதர்கள் அதன் எல்லைப்பகுதி நிலங்களை ரஷ்ய அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து வாங்கி குவிக்கத் தொடங்கினர். அப்போது ரஷ்யப் பேரரசர் அலெக்சாண்டர் II  கொல்லப்படவே, அது யூதர்களின் சதியாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட ரஷ்ய அதிகாரிகள் யூதர்களை நாட்டை விட்டு விரட்டினார்கள்.

150 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவை விட்டு விரட்டப்பட்ட யூதர்களில் பலர் மீண்டும் துருக்கி பேரரசில் குடியேறினார்கள். பலர் போலந்து, லிதுவேனியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் குடியேறியிருந்தார்கள். பெரும்பாலான யூதர்கள் ஜெர்மனியில் குடியேறியிருந்தார்கள். 

யூதர்களின் நடவடிக்கை காரணமாக 50,000 யூதர்கள் லிதுவேனியாவில் கொல்லப்பட்டார்கள்.  கிறித்துவ நாடான இங்கிலாந்து முஸ்லிம்களுக்கு இரண்டாம்தர குடியிருப்பு அந்தஸ்தும், யூதர்களுக்கு மூன்றாம்தர அந்தஸ்தும் அளித்தது.  யூதர்கள் ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். 

முதல் உலகப்போருக்கு முன் நடந்த போர்களில் இங்கிலாந்து, ஜெர்மன் ஆகிய நாடுகளில் யூத ராணுவப்பிரிவு இருந்தன. 

முதல் உலகப்போருக்கு முன் ஜெர்மனியில் பத்து லட்சம் யூதர்கள் கொல்லபட்டார்கள்.  முதல் உலகப்போரில் இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒரு பக்கமும் ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, துருக்கி உள்ளிட்ட நாடுகள் மறு பக்கமுமாக சேர்ந்து போரிட்டன.  

இங்கிலாந்து தான் வென்றால் துருக்கியின் கட்டுபாட்டிலிருந்து எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான், இராக் ஆகியவற்றை விடுவிப்பதாகவும், இஸ்ரேலை மீண்டும் உருவாக்கி யூதர்களுக்கு தனிநாடாக அளிப்பதாகவும் அறிவித்தது.போரில் ஜெர்மனி தோற்றதால் துருக்கியிலிருந்து பல நாடுகள் சுதந்திர நாடுகளாக வெளியேறின. 

பாலஸ்தீனமும் சுதந்திரமடைந்தது.  அப்போது இஸ்ரேல் தோன்றவில்லை. ஜெருசலேத்தை மட்டும் பிரிட்டன் தன் கையில் தக்க வைத்துக் கொண்டது.

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்.  முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மானியர்களின்  வறுமைக்கும் காரணம் யூதர்கள் தான் என்று யூதர்களை வேட்டையாடினார்.  கிட்டத்தட்ட அறுபது லட்சம் யூதர்கள் கொல்லபட்டனர். 

ஜெர்மனி தான் வென்ற நாடுகளான பெல்ஜியம், போலந்து, பிரான்ஸ் நார்வே ஸ்வீடன் ஆகிய நாடுகளில் உள்ள யூதர்களை தேடித்தேடி கொன்றது.  

போரின் முடிவில் ஜெர்மனி தோற்றது.  இங்கிலாந்து பாலஸ்தீனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குடியேறியிருந்த யூதர்கள் பகுதியை பிரித்து இஸ்ரேல் என்ற தனிநாடாக அறிவித்தது.  

இஸ்ரேலில் உள்ள மவுண்ட் அராஃபத் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், யூதர்கள்  மூவருக்கும் புனிதமான தலமாக இருந்ததால் அதை பொதுவான இடமாக அறிவித்தது.  

அன்றிலிருந்து இன்றுவரை இஸ்ரேல், பாலஸ்தீன பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது.  

1750 ஆண்டுகளாக யூதர்களை வேட்டையாடிய கிறித்துவம் இப்போது அவர்களுக்கு துணையாக இருக்கிறது. 

ஆனால் 1300 ஆண்டுகளாக யூதர்களை கிறித்துவர்களிடமிருந்து காத்து வந்த முஸ்லிம்களை யூதர்கள் வேட்டையாடுகிறார்கள். "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு " என்ற வள்ளுவன் வாக்கு பொய்யாகப்போவதில்லை. 

3500 ஆண்டுகளாக யூதர்களை எல்லா நாடுகளும் விரட்டி விரட்டி அடிக்க காரணம் இவைதான். 

1). எங்களுடைய மொழிதான் தேவமொழி. 

2).இறைவனுக்கு எங்களுடைய மொழிதான் புரியும்.  அவன் எங்களுடன்தான் பேசுவான். 

3). நாங்கள்தான் கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நாங்கள்தான் உயர்ந்தவர்கள். 

4). நாங்கள் நினைத்தால் இறைவனை வேண்டிக்கேட்பதின் மூலம் மற்றவர்களை அழித்து விட முடியும். 

இந்த கேடுகெட்ட குணங்களாலேயே யூதர்கள் எந்த இனமும் படாத தொல்லைகளை அனுபவித்திருக்கிறார்கள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved