விளாத்திக்குளம் நல்லப்பசுவாமிகள் பெயரில் இசை பயிற்சி பள்ளி - தமிழக அரசுக்கு நன்றி.
நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
இன்று(09.09.2020) விளாத்திகுளத்தில் இசை மாமேதை நல்லப்பசுவாமிகளுக்கு, தமிழக அரசால் இசை பயிற்சி பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு பெருமுயற்சி மேற்கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மாண்புமிகு."கடம்பூர்.செ.ராஜூ" அவர்கள் அடிக்கல் நாட்டினார் . விழாவினை ஏற்பாடு செய்த விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உயர்திரு.சின்னப்பன் அவர்களுக்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உயர்திரு.சந்திப் நந்தூரி அவர்களுக்கும் மற்றும் தமிழக அரசுக்கும் இராஜகம்பளத்தார்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.