🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாளைய சமூகநீதி போராட்டத்திற்கு மாநகர காவல்துறை அனுமதி .

நாளை காலை 11 மணியளவில் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அகில இந்திய ஓ.பி.சி ஒருங்கிணைப்புக்குழு மற்றும் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை இணைந்து நடத்தும் சமூகநீதி ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர காவல்துறை இன்று அனுமதி வழங்கியுள்ளது. 


ஓபிசி இடஒதுக்கீடு உரிமை போராட்ட கோஷங்கள்:-

1. நடத்திடு நடத்திடு ஓபிசி மக்கள்தொகை, கணக்கெடுப்பு நடத்திடு. 

2. வழங்கிடு வழங்கிடு, ஓபிசி மக்களுக்கு, 50% இடஒதுக்கீடு வழங்கிடு.

3. வழங்கிடு, வழங்கிடு, ஓபிசி மக்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கிடு.

4. நீக்கிடு நீக்கிடு ஓபிசி மக்களை வஞ்சிக்கும், கிரிமிலேயரை நீக்கிடு.

5. திருத்திடு திருத்திடு,  இடஒதுக்கீட்டை, அடிப்படைஉரிமையாக திருத்திடு.

6. பிறப்புரிமை பிறப்புரிமை, இடஒதுக்கீடு, எங்கள் பிறப்புரிமை.

7. காப்போம் காப்போம், இடஒதுக்கீட்டு,  உரிமையை காப்போம்.

8. ஓங்குக,  ஓங்குக, OBC  மக்களின், ஒற்றுமை ஓங்குக, 

9. OBC Reservation, our Birth Right. 

10. Backwards come Forward,  Fight For Rights.

11. ஏமாற்றாதே ஏமாற்றாதே, OBC  மக்களை, ஏமாற்றாதே

12. போராடுவோம் போராடுவோம், நீதிகிடைக்கும்வரை, போராடுவோம்.

13. வென்றெடுப்போம் வென்றெடுப்போம், OBC இடஒதுக்கீட்டை, வென்றெடுப்போம்.

14. இழந்ததை மீட்போம் இனத்திற்காக, உலகையே எதிர்ப்போம், ஓபிசி உரிமைக்காக.

15. உயிர் எங்கள் மயிர், உரிமை எங்கள் உயிர், மயிரைகொடுத்து உயிரைகாப்போம்.

16. வஞ்சிக்காதே வஞ்சிக்காதே, ஓபிசி மக்களை, வஞ்சிக்காதே.

17. பறிக்காதே பறிக்காதே, ஓபிசி மக்களின், உரிமையை பறிக்காதே.

18. பங்குகொடு பங்குகொடு, எல்லா பதவிகளிலும், பங்குகொடு.

19. OBCs are not Voting Machine, we want, our share .

20. Let us share all, Let us live all.

வீரவேல், வெற்றிவேல், வீரவேல், வெற்றிவேல், வீரவேல், வெற்றிவேல்……….



சமூகநீதி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்துள்ள அமைப்புகளின் பட்டியல். 

1. அகில இந்திய ஊராளிமுன்னேற்ற சங்கம்.

2. வேட்டைகார நாயக்கர் சங்கம்.

3. தொட்டியநாயக்கர் சங்கம்.

4. முத்தரையர் எழுச்சி பேரவை.

5. வீரபோயர் எழுச்சி பேரவை.

6. பாட்டாளி மக்கள் கட்சி,

7. தமிழர் வாழ்வு உரிமை கட்சி,

8. மறுமலர்ச்சி திமுக.

9. வேட்டுவ கவுண்டர் சங்கம் 

10. விடுதலை களம் 

11. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை,

12. புதிய திராவிடர் கழகம்,

13. தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை,

14. வீர போயர் இளைஞர் பேரவை,

15. தேசிய செட்டியார்கள் பேரவை,

16. தமிழக நாயுடு நாயக்கர் பேரவை.

12. திருச்செங்கோடு வட்டாச்சியர் அலுவலகம்.

13. தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் 

14. அம்பலகாரர் பேரவை 

15. மறவர் நலச்சங்கம் இராமநாதபுரம்

16. வீரஅமரர் இயக்கம்

17. பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு

18. சீர்மரபினர் நலச்சங்கம்

19. யாதவ மாகாசபை

20. நாடார் பேரவை

21. அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்பு குழு.




  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved