நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93-வது பிறந்தநாள்...
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் கட்டபொம்மனாகவே வாழ்ந்து, மாவீரனின் புகழை தரணியெங்கும் தலைமுறை கடந்தும் பரவச்செய்து, நீடித்த புகழை பெற்றுத்தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளான இன்று (01.10.2020) இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் வணங்கி, நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.