அ.இ.அ.தி.மு.க ஒன்றிய இணைச்செயலாளராக திரு.அரவிந்தன் நியமனம்-தலைவர்கள் வாழ்த்து.
கோவை புறநகர் தெற்கு மாவட்டம், அஇஅதிமுக மதுக்கரை ஒன்றிய தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணைச்செயலாளராக மாசேகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த திரு.D.அரவிந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். திரு.அரவிந்தன் அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு.S.P.வேலுமணி அவர்களுக்கும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறூப்பினர் எட்டிமடை திரு.சண்முகம் அவர்களுக்கும், மாவட்ட, ஒன்றியக்கழக நிர்வாகிகளுக்கும் கம்பளத்தார்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
திரு.அரவிந்தன் அவர்கள் இப்புதிய பொறுப்பில் திறம்பட செயலாற்றி மேன்மேலும் கட்சியில் உயர்ந்த பதவிகளைப்பெற கோவை அதிமுக பிரமுகரும், சமுதாய தலைவருமான திரு.D.சிவசாமி அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.