பி.ஜே.பி விவசாய அணியின் மண்டல பொறுப்பாளராக திரு.இராஜேஷ் குருசாமி நியமனம்.
பாரதிய ஜனதா கட்சியின் கன்னியாகுமாரி மண்டல விவசாய அணியின் மண்டல இணை பொறுப்பாளராக திரு. ராஜேஷ் குருசாமி அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார். திரு.ராஜேஷ் குருசாமி அவர்களை இப்பதவிக்கு நியமித்த மாநில தலைவர் முனைவர் L. முருகன், மாநில அமைப்புச் செயலாளர் திரு. கேசவ விநாயகம், விவசாய அணியின் மாநில தலைவர் திரு .GK நாகராஜ் ஆகியோர்களுக்கு இராஜ கம்பள நாயக்கர் சமுதாய மக்கள் சார்பாக நன்றிதெரிவித்துக் கொள்கின்றோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,சென்னை.