பறிபோகும் OBC இடஒதுக்கீடு - 221-வது வீரவணக்கநாளில் வீரமுழக்கம் எழுப்புவோம்...
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது வீரவணக்கநாளான நாளை (16.10.2020) OBC மக்களான ஆண்ட பரம்பரை தேசிய இனங்களுக்கு 27% சதவீத இடஒதுக்கீடு முறையாக வழங்காமல் வஞ்சித்துவரும் அரசின் செவிகளை எட்டும் வகையில், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மாலை அணிவித்து வீரமுழக்கமிட அனைவரையும் வேண்டுகிறோம்.
இவண், AI OBC CC - இராஜகம்பளத்தார் OBC உரிமை மீட்புக்குழு, சென்னை.