அஇஅதிமுக-வின் 49-வது ஆண்டு துவக்க விழா - கம்பளத்தார்களின் வாழ்த்து.
மறைந்த தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் 1972-இல் தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 48 ஆண்டுகள் தன் சாதனை பயணத்தை முடித்து இன்று (17.10.2020) 49-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.தமிழகத்தின் எண்ணற்ற சாதனைகளையும், சமூக நீதியையும் நிலைநாட்டிய அஇஅதிமுகழகத்தின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோடான கோடி தொண்டர்களுக்கும் இராஜ கம்பளத்தார்களின் சார்பில் நன்றி.
இதனையெட்டி விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றியம் எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் திரு.A.காசிராஜ் M.A., அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.