இராஜகம்பள மகாஜனசங்க மு.தலைவர் தெய்வத்திரு.வையப்ப நாயக்கர் நினைவுநாள்- விடுதலைக்களம் அழைப்பு.
தமிழ்நாடு இராஜகம்பள மகாஜன சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் தெய்வத்திரு. வையப்ப நாயக்கர் அவர்களின் நினைவுநாளையொட்டி நாளை (20.10.2020) காலை 10.00 மணிக்கு ராசிபுரத்திலுள்ள விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில் நிறுவனத்தலைவர் கொ. நாகராஜன் அவர்கள் திரு.வையப்ப நாயக்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு சமுதாயத்தினரும், நிர்வாகிகளும் திரளாக கலந்துகொண்டு சமுதாயப்பணிக்காக தன்னை முழுமையாக அற்பணித்துக்கொண்ட சமுதாய தியாகிக்கு புகழ் வணக்கம் செலுத்திட வேண்டுகிறோம்.
இவண், கொ.நாகராஜன், நிறுவனத்தலைவர், விடுதலைக்களம்.