கம்பளத்தார் சமுதாய மக்களுக்கு தலைவர்கள் தீபஒளி திருநாள் வாழ்த்து.
நாளை கொண்டாடப்படவுள்ள தீபஒளித்திருநாளில் அனைவரின் இல்லங்களிலும், மகிழ்ச்சியும் அன்பும் நிறையட்டும் என்று இராஜகம்பள சமுதாயத்தைச்சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.