அதிமுக மதுக்கரை ஒன்றியத் தலைவராக திரு.சிவசாமி நியமனம்! - பணி சிறக்க வாழ்த்துகள்
அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றிய அம்மா பேரவையின் தலைவராக மாச்சேகவுண்டன்பாளையம் திரு.D.சிவசாமி (இவரைப்பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல்வைக்கவும்) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திரு.சிவசாமி அவர்களை இப்புதிய பொறுப்பிற்கு பரிந்துரை செய்த உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களுக்கும், மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.