மண்டல வேளாண்மை விற்பனைக்குழுவில் திரு.செண்பகபெருமாள் நியமனம்! - பணி சிறக்க வாழ்த்துகள்.
அஇஅதிமுக மாவட்டப்பிரதிநிதியும் வைப்பார் மு.ஊராட்சி மன்ற தலைவருமான திரு.M.செண்பகப்பெருமாள் (இவரைப்பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்துன் மீது விரல் வைக்கவும்) அவர்கள் நெல்லை மண்டல வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்புதிய பொறுப்பிற்கு திரு.M.செண்பகப்பெருமாள் அவர்களை பரிந்துரை செய்த மாண்புமிகு அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்களுக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றி தெரிவித்துகொள்கிறோம்.