மண்டல பொதுச்செயலாளராக திரு.பிச்சைகனி நியமனம்! பணிசிறக்க வாழ்த்துகள்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் எழும்பூர் மேற்கு மண்டல பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.பிச்சைகனி அவர்களின் பணிசிறக்க வாழ்த்துகள். திரு.பிச்சைக்கனி அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த மாநிலத்தலைவர் திரு.முருகன் அவர்களுக்கும் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகளுக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,சென்னை.