புரட்சித்தலைவரின் 33-வது நினைவுநாள் - தலைவர்கள் நினைவஞ்சலி.

புரட்சித்தலைவர் எம். ஜி.இராமச்சந்திரன் அவர்களின் 33-ஆவது நினைவு நாளான இன்று (24.12.2020) இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச்சேர்ந்த பல்வேறு தலைவர்கள் புரட்சித்தலைவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் திரு.A.காசிராஜன் அவர்களும்,
சென்னை,போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் திரு.P.V.இராதாகிருஷ்ணன் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.