பெரியாரின் 47-வது நினைவுநாள்- நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

சமூகநீதி, இடஒதுக்கீடு,பெண்ணிய விடுதலை, சாதி மறுப்பு என சமூகத்தில் எதெல்லாம் காலம்காலமாக புரையோடிப்போயுள்ளதோ, அவற்றிற்கெதிராக கலகக்குரல் எழுப்பி, அடிமைப்பட்டுக்கிடந்த சமூகம் மீண்டெலச்செய்த பகுத்தறிவு பகலவன் தந்தைப்பெரியாரின் 47-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
உன் கலகம் கல்வியை கொடுத்தது...
உன் கைத்தடி உரிமையைக் கொடுத்தது...
உன் குரலொலி பகுத்தறிவைக் கொடுத்தது...
உன் கால்தடம் விடுதலையைக் கொடுத்தது...
உன் மரணம் குலச்சாமியைக் கொடுத்தது...
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.