மாவட்டக் கழக இணைச் செயலாளராக திரு.P.V.ராதாகிருஷ்ணன் நியமனம்.
அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக திரு.P.V.இராதாகிருஷ்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திரு.P.V.இராதாகிருஷ்ணன் அவர்களை இப்புதிய பொறுப்பிற்கு பரிந்துரை செய்த மாவட்ட, நகர, ஒன்றிய கழக செயலாளர் ஆகியோருக்கு இராஜகம்பளத்தார்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.