2021-இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! தொட்டிய நாயக்கர் தகவல் களஞ்சியம்.
தொட்டிய நாயக்கர் தகவல் களஞ்சியம் தொடங்கப்பட்டு ஓராண்டு கடந்தநிலையில், உங்கள் பேராதரவுடன் 300000 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை தாண்டி வெற்றிநடை போட்டுவருகிறது. தொடர்ந்து ஆதரவளித்துவரும் நல் உள்ளங்களுக்கும், சமுதாய மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ளும் வேளையில், கம்பளத்தார்களுக்கு அரசியல் அங்கீகாரத்தைப்பெற்றுத்தரும் ஆண்டாகவும் இப்புத்தாண்டு அமைய தொட்டிய நாயக்கர் தகவல் களஞ்சியம் வாழ்த்துகிறது.