கோவையில் பில்லாலலு குலத்தினரின் முன்னோர்களுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர்.
கோவை மாவட்டம், கோணவாய்கால்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தொட்டிய நாயக்கர் "பில்லாலலு" குலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் முன்னோர்களை பொங்கலிட்டு வழிபட்டனர். இதில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பில்லாலலு குல உறவுகள் கலந்துகொண்டனர்.
தகவல் உதவி: வினோத்குமார், கோவை.