முன்னோர்கள் வழிபாட்டில் ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்.

கோவை மாவட்டம், குளத்துப்பாளையத்தில் பூசலு மற்றும் பில்லாலு குலத்தினர் முன்னோர்களுக்கு பொங்கலிட்டு வழிபடும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் இளைஞர்களும், இளைஞிகளும் பெருமளவில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு முன்னோர் வழிபாடு செய்தனர்.