கேரள காளப்பூட்டு போட்டியில் முதல்பரிசை வென்ற கம்பளத்தார்...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மலம்புழா அருகேயுள்ள ஆலத்தூரில் நடைபெற்ற "கம்பளப்போட்டி " அல்லது "காளப்பூட்டு" யில் நமது இராஜகம்பள சமுதாயத்தைச்சேர்ந்த திரு.பிரசாந்த் அவர்கள் 140 மீட்டர் பிரிவில் 8.54 வினாடிகளில் கடந்து முதல்பரிசை தட்டிச்சென்றார்.