இடஒதுக்கீடு பிரச்சினையில் அரசை கலைக்க கோருவது சரியா? MBC இடஒதுக்கீட்டில் நடப்பது என்ன?
MBC-பட்டியலில் உள்ள 109 சாதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 20% இடஒதுக்கீட்டில், ஒரு குறிப்பிட்ட சாதி மட்டும் 20% ஒதுக்கீடு கேட்பதும், கூட்டணி அரசியல் கணக்குகளில் அது 13% சதவீதமாக அறிவிக்க முயற்சிகள் நடந்தநிலையில், 13% இடஒதுக்கீட்டை குறிப்பிட்ட ஒருசாதிக்கு மட்டும் வழங்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் துணைபோன சம்பவம்,MBC பட்டியலில் உள்ள DNT மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டும் அதற்கு ஒத்துழைக்காத மாநில அரசு, DNT மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரை, DNT மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசியல் கட்சித்தலைவரின் அறிக்கை, DNT மக்களின் தொடர் போராட்டம், போராட்டக்குழுவை சந்திக்கக்கூட மறுக்கும் தமிழக முதல்வர், இடஒதுக்கீட்டில் நடப்பது என்ன? இன்று மாலை 7 மணிக்கு காணொளியில் விவாதிக்கலாம் வாருங்கள்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.