குடியரசு தின கிரிக்கெட் போட்டி! - வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார் ஊ.ம.தலைவர். திரு.K.P.இராமசாமி.
நாமக்கல் மாவட்டம், திண்டமங்கலம் ஊராட்சியில், 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (26.01.21) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு திண்டமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் திரு. K.P இராமசாமி அவர்கள் பரிசு வழங்கினார்.
தகவல் உதவி,
திரு.K.P.ராமசாமி, ஊராட்சி மன்றத்தலைவர்.