மதுரையில் உரிமை முழக்கப்போராட்டம் அணிதிரண்டு வாரீர்...

மதுரை மாநகரில் நாளை காலை 10 மணியளவில் DNT-சமுதாய மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி, குரு தியேட்டர் எதிரில் மாபெரும் "உரிமை முழக்க ஆர்ப்பாட்டம்" நடைபெறவுள்ளது.
இதில் 67-சமுதாய அமைப்புகளுடன் இராஜகம்பள (தொட்டிய நாயக்கர்) மகாஜன சங்கம், இராஜகம்பளத்தார் முன்னேற்றக்கழகம், தொட்டிய நாயக்கர் சமுதாய நலசங்கம், வீ.பொ.இராஜ கம்பள சமுதாய நலச்சங்கம் ஆகிய அமைப்புகள் கலந்துகொள்கின்றன.
நாளைய தலைமுறையின் நலனுக்காக நடைபெறும் இப்போராட்டத்தில் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றுகூடி போராடிட அணிதிரண்டு வாரீர்... வாரீர்...
இவண்,
இராஜகம்பளத்தார் OBC-DNT உரிமை மீட்புக்குழு, சென்னை.