இராஜகம்பளத்தாருக்கு அநீதி இழைக்காதீர்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கும் முன் அரசியல் காரணங்களுக்காக அவரசர அவசரமாக MBC பிரிவிலுள்ள ஒரு சாதிக்கு மட்டும் உள் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்றும், இதனால் இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட MBC பட்டியலில் இடம்பெற்றுள்ள 115 சாதிகள் கடுமையாக பாதிக்கும் என்று தமிழக அரசுக்கு சீர்மரபினர் நல சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.